ஸ்ரீ அன்னையின் சிலப் பொன்னான பொன்மொழிகள்
அ- நம்மை நாமேத் திருத்திக் கொள்வதால் சமுதாயச் சீர்திருத்தம் தானே நிகழும்,எனவே நம்மைச் சீர்திருத்திக் கொள்வோம்.பின் சமுதாயம் தானே சீர்திருத்தம் பெற்றுவிடும்!!
ஆ-.மகிழ்ச்சி என்பது மனிதனுக்கு உள்ளேயே இருப்பதுதானே அன்றி ,வெளியேயுள்ள புறக் காரணங்களால் வருவது அன்று!!
இ.-எல்லோருடைய உள்ளங்களிலும் இருக்கிறேன் என்று விளக்கும் உணர்வே ஸ்ரீ அன்னையின் உணர்வும் உண்மையும் ஆகும்!!
ஈ-.மனிதனின் உண்மையான அனுபவங்களின் வெளிப்பாடாக மலர்வதே மகிழ்ச்சியாகும்!!
உ-.தன் கடமைகளை முறையாகவும்,ஒழுங்காக செய்வது மட்டுமே உண்மையான பக்தியும்,கடவுளை வேண்டி நிற்பது மட்டுமே ஆசனமும் ஆகும்!!
7 comments:
//நம்மை நாமேத் திருத்திக் கொள்வதால் சமுதாயச் சீர்திருத்தம் தானே நிகழும்//
200% true. This is what we require now. you've nice blog.
வாங்கோ அம்பி!!
கீதா அம்மாதான் உங்களைப் பத்தி சொன்னாங்க!!தரமான நகைச்சுவை உங்களுடையது!!
என்ன நடேஷ் பேச மாட்டீங்கிறிங்க வரவை
யும் காணவில்லை என்ன ஆச்சு
நடேசன் சார்,
உங்களோட பதிவைப் பத்தி அம்பியோட பதிவிலே பார்த்துத் தெரிந்து கொண்டேன். உண்மையிலேயே மிகச் சிறந்த பதிவு. வாழ்த்துக்கள்.
வாங்க என்னார் அய்யா,
நல்ல கதை உங்களைத்தான் தேடிட்டு இருக்கேன்!!நான் அறிவானந்தனைதான் படிப்பேன்!ஆன்மீகம் பக்கம் போனது பற்றி சொல்லவே இல்லையே!!
வாங்க!வாங்க !கீதா மேடம்!!என்னவோ வலைப்பதிவு இருந்தாத்தான் கமெண்ட் எழுதமுடியுமாம்!!அதற்காகத்தான் இப்பதிவு!!
வருகைக்கு நன்றி!!!!
நற்பணி நடேசன் அவர்களே தொடரட்டும் உங்கள் பணி.
மகிழ்ச்சி என்பது மனிதனுக்கு உள்ளேயே இருப்பதுதானே அன்றி ,வெளியேயுள்ள புறக் காரணங்களால் வருவது அன்று!!
பின் ஏன் மனிதர்கள் இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தில் தேடுகிறார்கள்
Post a Comment