வணக்கம்!நண்பர்களுக்கும்,நண்பிகளூக்கும் வணக்கம் உரித்தாகுக!புகழ் பெற்ற சுதந்திர போராட்ட தியாகி வள்ளியம்மைப் பிறந்த ஊரான ,பக்தனுக்காக தில்லையிலிருந்து வந்து நடனம் ஆடியதால் தில்லையாடி என்றுப் பெயர் பெற்ற ஊரில் பிறந்த நான் தற்சமயம் வசிப்பது கடலூரில்.பல மாநிலங்கள்,மற்றும் சில நாடுகளுக்குச் சென்று வந்து இங்கு சில சேவைகளை செய்தும் வருகிறேன்.போதை ஒழிப்பு எனது தலையாயப் பணி ஆகும்.தங்கள் ஆதரவு மற்றும் இறைவனதுக் கருணையினை வேண்டி எனதுப் பணியினைத் தொடங்குகிறேன்.நன்றி! வணக்கம்!