🌿பகவந்நாமம் சொல்லுங்கள், அந்த திருநாமம் உங்களை நல்வழிபடுத்தும்.
🌿பகவந்நாமம் சொல்லுங்கள், அந்த திருநாமம் உங்களை செயல்படுத்தும்.
🌿பகவந்நாமம் சொல்லுங்கள், அந்த திருநாமம் உங்களில் புதைந்திருக்கும் சக்திகளை வெளிப்படுத்தும்..
🌿பகவந்நாமம் சொல்லுங்கள், அந்த திருநாமம் உங்களில் பக்தியை உண்டாக்கும்..
🌿பகவந்நாமம் சொல்லுங்கள், அந்த திருநாமம் உங்களில் சக்தியை உண்டாக்கும்..
🌿பகவந்நாமம் சொல்லுங்கள், அந்த திருநாமம் உங்களில் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்..
🌿பகவந்நாமம் சொல்லுங்கள், அந்த திருநாமம் உங்களை உங்களுக்கே புரியவைக்கும்..
🌿பகவந்நாமம் சொல்லுங்கள், அந்த திருநாமம் உங்களை பகவானுக்கு புரியவைக்கும்..
🌿பகவந்நாமம் சொல்லுங்கள், அந்த திருநாமம் உங்களுக்கு பகவானை தெரியவைக்கும்..
🌿ராதே க்ருஷ்ணா சொல்லுங்கள்,
🌿ராம ராம சொல்லுங்கள்
🌿க்ருஷ்ண க்ருஷ்ண சொல்லுங்கள்
🌿ராமகிருஷ்ணா சொல்லுங்கள்..
🌿ராம ராம சொல்லுங்கள்
🌿க்ருஷ்ண க்ருஷ்ண சொல்லுங்கள்
🌿ராமகிருஷ்ணா சொல்லுங்கள்..
தாஸன் ரமணபட்டாச்சார் ✏
No comments:
Post a Comment