தோஷம் நீக்கும் அரசமர வழிபாடு
அரச மரத்தை குறிப்பிட்ட நாள், நேரத்தில் சுற்றி வழிபாடு செய்தால் பல்வேறு தோஷங்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.
1. தீரா நோய் தீர
ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் தினமும் மதியம் 12:00 முதல் 1:30 மணிக்குட்பட்ட வேளையில் அரசமர வேரைத் தொட்டு வணங்கி வர தீராத நோய்கள் தீரும்.
குறிப்பிட பகுதியில் பாதிப்பு, நோய் இருந்தால் பாதிப்பு / நோய் உள்ள பகுதியில் வேரைத் தொட்டு வைக்கவும். விரைவில் குணம் கிடைக்கும்
2. ஞாயிற்றக்கிழமை அன்று மட்டும் அரச மரத்தைத் தொடக்கூடாது .
3. தினமும் கிழக்கு முகமாக நின்று அரச மரத்திற்கு நீர் விட்டு வர பித்ரு தோஷ பாதிப்புகள் குறையும்.தோஷம் நீக்கும் அரசமர வழிபாடு
No comments:
Post a Comment