நாமதேவர்:
நாமதேவர் , சந்திரபாகா நதிதீரத்திலேயே அமர்ந்து பஜனை செய்துகொண்டிருந்த
பொழுது , ஒரு நாய்அவருக்காக
பொழுது , ஒரு நாய்அவருக்காக
அவர் மனைவி , வைத்துச் சென்ற ரொட்டியை , கவ்விக் கொண்டு ஓடிவிட்டது .
அதைக்கண்ட நாமதேவர் அதன் பின் ஓடிய படியே , " பாண்டுரங்கா .இந்த நெய்யையும் சர்கரையும் , ரொட்டியுடன்
அதைக்கண்ட நாமதேவர் அதன் பின் ஓடிய படியே , " பாண்டுரங்கா .இந்த நெய்யையும் சர்கரையும் , ரொட்டியுடன்
சேர்ந்து சாப்பிடு " என்று நாயை பிடிக்க முயன்ற போது , அங்கு நாய் மறைந்து ,
பாண்டுரங்கனே ,அவருக்கு தரிசனம் தந்தார் .
இதே போல் ஏகநாதரும் . காசியிலிருந்து ,ஸமாராதனைக்காக , எடுத்து செல்லும்
காங்கா ஜலத்தை , சாகும் தருவாயில் இருந்த ஒரு கழுதைக்குகொடுத்தார் . அப்போது
அங்கு கழுதை , மறைந்து
காங்கா ஜலத்தை , சாகும் தருவாயில் இருந்த ஒரு கழுதைக்குகொடுத்தார் . அப்போது
அங்கு கழுதை , மறைந்து
ஏகநாதருக்கு பாண்டுரங்கனின் தரிசனம் கிடைத்தது.
ஜீவன்கள் படும் அவஸ்தையை , கண்டு மஹான்களால் , பரிதவிக்காமல் இருக்க
முடியாது .
முடியாது .
இதைதான் பகவான் " ஸர்வபூத ஹிதோரத " என்கின்றான் அதாவது , அவர்கள் எல்லாவற்றிலும்
பகவானையே பார்க்க அத்தகையோர் என்னையே அடைகிறார்கள் என்கிறான்
பகவான் கிருஷ்ணன்..
பகவான் கிருஷ்ணன்..
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே!
No comments:
Post a Comment