நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானம்
ஹயக்ரீவம் உபாஸ்மஹே"
ஒரு சிறிய ப்ரச்னை!
புள்ளைங்கப் படிக்கமாட்டேங்குது!கவலை படாதீர்கள்!கடலூர் அருகே இருக்கும் திருவஹீந்திபுரத்தில் ஹயக்ரீவரைத் தரிசியுங்கள்!கூடவே கண்டிப்பா படிக்கவும் சொல்லுங்க!
ஒருப் பையனைக் காலைலே அப்பா எழுப்பிவிட்டாராம்.பையன் சொன்னானாம் ! அப்பா நம்பதான் ஹயக்ரீவர் ஐ கும்பிடறமே, இன்னும்மா படிக்கனும் என்றானாம்,!!!
7 comments:
எல்லாம் ஹயக்ரீவரைக் கும்பிட்டப் பலன் தான். அறிவு கூர்மையாகி எல்லாரையும் மடக்கும் திறமை அந்தப் பையனுக்கு வந்துவிட்டது. இல்லையா? :-)
ஞானமும் ஆனந்தமும் வடிவாய் உள்ளவன்; ஒளிமிகுந்த தேவன்; குற்றமற்ற ஸ்படிகம் போன்ற மேனியை உடையவன்; எல்லா வித்தைகளுக்கும் ஆதாரமானவன்; அப்படிப் பட்ட ஹயக்ரீவரை வழிபடுகிறேன்.
நம்பிக்கை நாயகர் நடேஷன் அவர்களின் நம்பிக்கைக்கான புத்தாண்டுக் கட்டுரை நம்முள் நம்பிக்கையை மேன் மேலும் வளர்க்கும் விதமாக உள்ளது. அவருக்கும் மற்றும் நம் நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
திருவஹீந்திபுரத்தில் ஹயக்ரீவரை ஒரு முறை (14 வருடங்களுக்கு முன்பு) போய் தரிசித்தேன். தரிசிப்பதற்காக போகவில்லை. எனது ஆருயிர் நண்பனின் திருமணம் அங்கு நடந்தது. அதற்காகப் போயிருந்தேன். அப்போது ஹயக்ரீவரை தரிசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதற்கு மூன்று நாட்களுக்குப் பிறகு வெளிநாட்டிற்கு வந்து விட்டேன். அவருடைய ஆசியாகவும் இருக்கலாம். ஏன்னா நா ஒண்ணும் அவர்கிட்டெ கேக்கலெ. கேட்காத எனக்கே அவர் போடாப் பையா பொழச்சிக்கோன்னு அனுப்பிட்டாரு. அவரை மனமுவந்து வேண்டி வணங்கும் உங்களுக்குக் கண்டிப்பாக அவர் அருள் புரிவார். ஆனா ஒண்ணு அவரெ வேண்டிட்டோமேன்னு சும்மா இருக்காதிங்க. நம்ம நாயகர் சொல்ற மாதிரி நம்பிக்கையோடு உழையுங்கள்.
நீங்கள் கண்டிப்பாக வெற்றிப் பெறுவீர்கள். நிச்சயமாக வெற்றிப்பெறுவீர்கள். என் வாழ்க்கையே அதற்கு உதாரணம். நேர்மறை எண்ணங்களுடன். எந்தத் தோல்வி வந்தாலும் அவற்றை வெற்றியின் படிக்கட்டுகளாக எடுத்துக் கொண்டு ஒரேக் குறிக்கோளுடன் நேர்மையாக உழைப்பவனுக்கு வெற்றி நிச்சயம்.
--
மஞ்சூர் ராசா

என் பையன் சொல்வான் படித்து என்ன பன்றது படித்தால் கலெக்டர் படிக்காவிட்டால் மந்திரி இதில் எதுப்பா பெரியது என்கிறான்
அரசியல்வாதிக்கும் சரி கலெக்ட்டருக்கும் சரி ஹயக்ரீவர் அருள் கட்டாயம் வேணுங்க!
ஆமாம் கண்டிப்பாக வேண்டும்
Post a Comment