Saturday, August 27, 2016

CHAITHANY KUTEERAM

ராதே ராதே. நமது ஸத்குருநாதரின் பரமகருணையால் சைதன்யகுடீரத்தில் எழுந்தருளியிருக்கும் ப்ரேமிக ஜகந்நாதர், சுபத்ரா, பலராமருக்கு 16.9.2016 அன்று 9 ஆவது வயது பூர்த்தி ஆகி 10ஆவது வயது ஆரம்பமாகின்றது. வழக்கம் போல் அன்று அகண்ட நாமமும், வீதிபஜனையும் விசேஷ அன்னதானமும் நனடைபெறவிருப்பதால் தாங்கள் இவ்வைபவத்தில் கலந்துகொண்டு குருக்ருபைக்கும் பகவத்க்ருபைக்கும் பாத்திரமாகும்படி கேட்டுக்கொள்கிறோம். 
Jai gurunath.

No comments: