நாம் ஏன் கோவிலுக்குச் செல்லவேண்டும்?
சூரியனுடைய ஒளிக்கதிர்கள் எல்லா இடங்களிலும் பரவியிருந்த பொதிலும், அதை ஒரு பூதக்கண்ணாடி வழியாக குவியச்செய்தால் அந்த இடத்தில் உள்ள பஞ்சு தீப்பிடித்துக் கொள்கிறது.
அதுபோலதான், தவவலிமையுடைய முனிவர்கள், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைசக்தியை தங்கள் தவ வலிமையால் ஓரிடத்தில் அதிகமாக சேர்த்து வைத்துள்ளார்கள்
அத்தகைய இடங்களே ஆலயங்கள். நாம் வீட்டிலிருந்து பிரார்த்தனை செய்வதைக் காட்டிலும் ஆலயங்களில் சென்று பிரார்த்தனை செய்தால் விரைவில் நம்முடைய பிரார்த்தனைகள் நிறைவேறும்.
No comments:
Post a Comment